October 22, 2018 MTF

சக்கர நாற்காலி அன்பளிப்பு

மருதடித் திண்ணை அறவாரியத்தின் செயற்திட்டங்களின் ஒரு பகுதியாக, முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மன்னார் அடம்பனைச் சேர்ந்த எஸ்,சதீஸ் என்பவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

21/10/2018 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தின் உறுப்பினர்கள், பயனாளியின் வதிவிடமான மன்னார் அடம்பனுக்கு நேரடியாக சென்று சக்கர நாற்காலியை அவரிடம் கையளித்தனர்.

Wheelchair Donation

As part of our ongoing projects, we’ve recently (21.10.2018) donated a wheelchair to Mr.S.Satheesh, a person from Adamban in Mannar District.

Mr. S . Sathesh is suffering from spinal cord injury. Our Maruuthdy Thinnai Foundation (MTF) members personally visited his place and handed the wheelchair.

We wish him good luck with his medical journey.

,

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.