இலங்கையில் அமுல்படுத்தப்பட்டூள்ள ஊரடங்குச் சட்டத்தினால் பாதிப்புற்றுள்ள அன்றாட வருமானம் பெறும் குடும்பங்களிற்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்க்கப்பட்டது.
கிராம சேவகர்களினால் தெரிவுசெய்யப்பட்ட 218 குடும்பங்களிற்கு, 354,250 ருபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 950இற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 5kg
மா – 5kg
பருப்பு – 1kg
சீனி – 1kg
தேயிலை – 150g
கிராம சேவகர் பிரிவும், குடும்பங்களின் எண்ணிக்கையும்
J/134 நவாலி வடக்கு – 25
J/192 தாவடி – 25
J/133 முள்ளி – 25
J/131 சாவற்கட்டு – 10
J/118 கோண்டாவில் – 25
J119 கோண்டாவில் – 25
J/89 மணியம் தோட்டம் – 25
J/193 தாவடி – 28
J/99 ஆறுகால்மடம் – 16
சண்டிலிப்பாய் பிரிவு – 05
திருநெல்வேலி – 5
நவாலி – 4