14 Nov 2021 MTF Natural disaster, Projects Year 2021 November 14, 2021 MTF வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு நேர உணவு விநியோகம் About மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆனைக்கோட்டை J/132 பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் இரவு உணவு வழங்கப்பட்டது. மேற்படி கிராம சேவகர் பிரிவில் பாதிக்கப்பட்ட 140 பேருக்கு கடந்த வியாழக்கிழமை (11/11) இரவு நேர உணவு வழங்கப்பட்டது. About Anaikoddai, Flood