சம காலத்தில் கல்வி பயின்ற நண்பர்களினால் சமூக அக்கறையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பே மருதடித் திண்ணை அறவாரியம் (MTF) ஆகும்.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இன்றைய காலகட்டத்தில் நிலவிவரும் தேவைகளைக் கருத்திற்கொண்டு, சேவைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது.
பொறுப்புவாய்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்பி, நம் சிறுவர்களின் ஒளி மயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டி, ஒரு பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில் மருதடித் திண்ணை அறவாரியம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
The Maruthady Thinnai Foundation is a non-profit organisation dedicates to serve the children, families and community.
We’re generously supported by our members and partners/sponsors.