கடந்த 11.02.2021 அன்று J/172 கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் தந்தையை இழந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் துவிச்சக்கர வண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
எமது திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சுதன் அவர்களின் நண்பர்களின் நிதி அன்பளிப்பின் மூலம் துவிச்சக்கர வண்டி கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது.