Families Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/category/mtf-family-projects/ Non-Profit Organisation Thu, 05 Dec 2024 13:54:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day6/ Thu, 05 Dec 2024 13:32:22 +0000 https://maruthadythinnai.org/?p=1934 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி […]

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி முருகன் கோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். நிதி ஒழுங்குபடுத்தல்களை எமது உறுப்பினர் திரு சாந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

flood ration distribution day6

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி https://maruthadythinnai.org/electricity-connection-assistance/ Sat, 15 Jun 2024 07:50:37 +0000 https://maruthadythinnai.org/?p=1865 The post வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, J/139 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியேற்ற திட்டத்தில்  வசிக்கும் பெண் தலைமத்துவ குடும்பம் ஒன்றின் வேண்டுகோளிற்கிணங்க, வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி மருதடி திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

ரூபாய் 27,000 நிதியுதவியினை, மருதடி திண்ணை அறவாரிய உறுப்பினர் திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார்.

The post வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வீடு புனரமைப்பு https://maruthadythinnai.org/shelter-renovation-mtf-project/ Sat, 18 Mar 2023 03:18:34 +0000 https://maruthadythinnai.org/?p=1824 The post வீடு புனரமைப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

மானிப்பாய் பிரதேசம், J/149 கிராம சேவையாளர் பிரிவில் ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட வறிய குடும்பம் ஒன்றின் வீடு மருதடி திண்ணை அறவாரியத்தினால் கடந்த  ஜனவரி மாதம் 5ம் திகதி புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நன்கொடையாளர் ஒருவரின் நிதிப்பங்களிப்புடன், வீட்டின் திருத்தப்பணிகளுக்காக ரூபாய் 243,000/= செலவிடப்பட்டது.

 

“Providing shelter is a powerful weapon for banishing poverty” 

தங்குமிடம் வழங்குவது, வறுமையை விரட்டும் சக்திவாய்ந்த ஆயுதம்

About

The post வீடு புனரமைப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் https://maruthadythinnai.org/nutrition-food-pregnant-women/ Wed, 21 Sep 2022 02:00:19 +0000 https://maruthadythinnai.org/?p=1783 The post கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உரும்பிராய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை மருதடி திண்ணை அறவாரியம் 07/09/2022 முதல் ஆரம்பித்துள்ளது.

மேற்படி சுகாதார நிலையத்திற்கு ஒவ்வொரு புதன் கிழமையும் பரிசோதனைக்காக வருகை தரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச போசாக்கு உணவு வழங்கப்படும்.

About

The post கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் https://maruthadythinnai.org/mtf-ration-distribution-kopay/ Sun, 04 Sep 2022 23:29:29 +0000 https://maruthadythinnai.org/?p=1763 The post உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

யாழ் கோப்பாய் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மருதடி திண்ணை அறவாரியத்தினால் 04/09/2022 அன்று வழங்கப்பட்டது.

ரூபாய் 2,000 பெறுமதியான உலர் உணவுப் பொதியில் பின்வரும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அரிசி – 2kg
மாவு – 1.1kg
சீனி – 1kg
பருப்பு  – 500g
தேயிலை – 250g
சோயா – 2 packs

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான விதைகளும் வழங்கப்பட்டன.

மேற்படி இரு செயற்திட்டங்களுக்குமான நிதி உதவியினை லண்டனைச் சேர்ந்த திரு.கஜேந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

மருதடி திண்னை அறவாரியத்தின் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீசன் அவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில், தலைவர் சிவச்செல்வன், செயலாளர் சுதன்,  பொருளாளர் பத்மநாதன் மற்றும் உறுப்பினர் முகுந்தன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

The post உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
உணவுப் பொருட்கள் வழங்கல் https://maruthadythinnai.org/food-donation-savalkattu/ Tue, 06 Jul 2021 11:50:44 +0000 https://maruthadythinnai.org/?p=1675 The post உணவுப் பொருட்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கொரோனா தொற்று பரவலின் காரணமாக முடக்கப்பட்டுள்ள J/131 கிராம சேவகர் பிரிவில் (சாவல்கட்டு) பாதிக்கப்பட்டுள்ள 200 குடும்பங்களுக்கான மருதடி திண்ணை அறவாரியத்தின் உதவி பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று (06/07/2021)  இடம்பெற்றது.

முடக்கப்பட்ட பிரதேச மக்களை நேரடியாக சந்திக்க முடியாத காரணத்தினால், அங்குள்ள சனசமூக நிர்வாகத்திடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

பயனாளிகளின் வேண்டுகோளிற்கிணங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐந்து தேங்காய்களும், 1kg உப்புப் பொதியும் வழங்கப்பட்டது.

மொத்தமாக ரூபாய் 60,500 பெறுமதியான 1000 தேங்காய்களும், 200 1kg உப்புப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டது.

The post உணவுப் பொருட்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
உலர் உணவுப் பொதிகள் வழங்கல் https://maruthadythinnai.org/cyclone-burevi-assistance/ Fri, 12 Feb 2021 03:08:48 +0000 https://maruthadythinnai.org/?p=1656 The post உலர் உணவுப் பொதிகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

பொன்னாலைக் கடலில் தொழிலிற்கு சென்றபோது புரேவி புயலால் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது (26/12/2020).

மேலும் அன்னாரின் குடும்பத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க, பிள்ளைகள் பாடசாலை சென்று வருவதற்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் மருதடி திண்ணை அறவாரியத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினை கனடா வாழ் உறவுகள் வழங்கியிருந்தனர்.

The post உலர் உணவுப் பொதிகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தற்காலிக இருப்பிட வசதி https://maruthadythinnai.org/shelter-navaly-south/ Tue, 04 Aug 2020 02:07:32 +0000 https://maruthadythinnai.org/?p=1604 The post தற்காலிக இருப்பிட வசதி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

நவாலி தெற்கு கல்லுண்டாய் பிரதேசத்தில், வீடற்ற நிலையில் அவதியுற்ற தாய் மற்றும் இரு பிள்ளைகள் வதிவதற்கான கொட்டகை அமைப்பதற்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் ஆறு தூண்கள் மற்றும் கூரைத் தகரங்கள் என்பன வழங்கப்பட்டன. இவற்றுடன் தண்ணீர்த் தாங்கி ஒன்றும் வழங்கப்பட்டது.

J/136 கிராமசேவகரின் அவசர வேண்டுகோளினை ஏற்று, மருதடித் திண்ணை அறவாரியம் ரூபாய் 25,300 பெறுமதியான கட்டடப் பொருட்களை வழங்கியிருந்தது.

The post தற்காலிக இருப்பிட வசதி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வாழ்வாதார உதவித் திட்டம் https://maruthadythinnai.org/livelihood-kilinochchi-mtf/ Thu, 21 Nov 2019 00:57:43 +0000 https://maruthadythinnai.org/?p=1300 கிளிநொச்சியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தொழில் வருவாயை மேம்படுத்தும் முகமாக, துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதற்கான உபகரணங்கள் மருதடித்திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான பிரதான அனுசரணையை திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். 12/11/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், எமது அமைப்பின் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post வாழ்வாதார உதவித் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கிளிநொச்சியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தொழில் வருவாயை மேம்படுத்தும் முகமாக, துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதற்கான உபகரணங்கள் மருதடித்திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான பிரதான அனுசரணையை திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். 12/11/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், எமது அமைப்பின் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post வாழ்வாதார உதவித் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சக்கர நாற்காலி அன்பளிப்பு https://maruthadythinnai.org/wheelchair-donation-mannar/ Mon, 22 Oct 2018 09:50:36 +0000 https://maruthadythinnai.org/?p=1096 The post சக்கர நாற்காலி அன்பளிப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடித் திண்ணை அறவாரியத்தின் செயற்திட்டங்களின் ஒரு பகுதியாக, முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மன்னார் அடம்பனைச் சேர்ந்த எஸ்,சதீஸ் என்பவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

21/10/2018 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தின் உறுப்பினர்கள், பயனாளியின் வதிவிடமான மன்னார் அடம்பனுக்கு நேரடியாக சென்று சக்கர நாற்காலியை அவரிடம் கையளித்தனர்.

Wheelchair Donation

As part of our ongoing projects, we’ve recently (21.10.2018) donated a wheelchair to Mr.S.Satheesh, a person from Adamban in Mannar District.

Mr. S . Sathesh is suffering from spinal cord injury. Our Maruuthdy Thinnai Foundation (MTF) members personally visited his place and handed the wheelchair.

We wish him good luck with his medical journey.

The post சக்கர நாற்காலி அன்பளிப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>