MTF projects 2019 https://maruthadythinnai.org/category/mtf-non-profit-organisation-projects-2019/ Non-Profit Organisation Thu, 21 Nov 2019 00:59:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வாழ்வாதார உதவித் திட்டம் https://maruthadythinnai.org/livelihood-kilinochchi-mtf/ Thu, 21 Nov 2019 00:57:43 +0000 https://maruthadythinnai.org/?p=1300 கிளிநொச்சியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தொழில் வருவாயை மேம்படுத்தும் முகமாக, துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதற்கான உபகரணங்கள் மருதடித்திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான பிரதான அனுசரணையை திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். 12/11/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், எமது அமைப்பின் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post வாழ்வாதார உதவித் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கிளிநொச்சியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தொழில் வருவாயை மேம்படுத்தும் முகமாக, துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதற்கான உபகரணங்கள் மருதடித்திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான பிரதான அனுசரணையை திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். 12/11/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், எமது அமைப்பின் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post வாழ்வாதார உதவித் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு https://maruthadythinnai.org/elders-care-vannerkkulam/ Mon, 25 Mar 2019 03:28:03 +0000 https://maruthadythinnai.org/?p=1288 கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள 30 பெரியோர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 17/03/2019 அன்று நடத்தப்பட்டது. இதில் வளவாளராக மருதடி திண்ணை அறவாரியத்தின் பொருளாளரும், யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளருமாகிய திரு த.விஜயகுமார் அவர்கள் பங்குபற்றியிருந்தார். நிகழ்வின் பின்னர் இல்லத்திலுள்ள பெரியோர்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்விற்கான அனுசரணை : ஞான அருள்வாவ குடும்பத்தினர், லண்டன்.

The post உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள 30 பெரியோர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 17/03/2019 அன்று நடத்தப்பட்டது.

இதில் வளவாளராக மருதடி திண்ணை அறவாரியத்தின் பொருளாளரும், யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளருமாகிய திரு த.விஜயகுமார் அவர்கள் பங்குபற்றியிருந்தார்.

நிகழ்வின் பின்னர் இல்லத்திலுள்ள பெரியோர்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கான அனுசரணை : ஞான அருள்வாவ குடும்பத்தினர், லண்டன்.

The post உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள் https://maruthadythinnai.org/vaazhvaham-yoga-swamigal/ Tue, 12 Feb 2019 01:30:30 +0000 https://maruthadythinnai.org/?p=1273 The post நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

வாழ்வகம் – சுண்ணாகம் 

யாழ் சுண்ணாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள வாழ்வகம் நிலையத்தில் தங்கி கல்விகற்கும் 55 மாணவர்களுக்கு, 02/02/2019 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தினால் விசேட மதிய உணவு மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதற்கான நிதிப்பங்களிப்பை மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஆஸ்திரேலிய நண்பர்கள் வழங்கியிருந்தார்கள்.

யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லம் – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள முப்பது பேருக்கு 09/02/2019 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தினால் மூன்று வேளை விசேட உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்த இல்லத்திலுள்ள 10 பெண் முதியவர்களுக்கு புடவையும், 20 ஆண் முதியவர்களுக்கு சேட்டும் வழங்கப்பட்டது.

இதற்கான நிதிப்பங்களிப்பை இந்துராணி ராசேந்திரம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரும், மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஆஸ்திரேலிய நண்பர்களும் சேர்ந்து வழங்கியிருந்தனர்.

 

The post நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
ஸ்மார்ட் திரை அன்பளிப்பு https://maruthadythinnai.org/smart-board-donation/ Fri, 08 Feb 2019 07:27:42 +0000 https://maruthadythinnai.org/?p=1259 The post ஸ்மார்ட் திரை அன்பளிப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

சுதுமலை வடக்கு தமிழ் கலவன் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்  வகுப்பறைக்கு (smart class room), மருதடித்திண்ணை அறவாரியத்தின் ஊடாக ஸ்மார்ட் திரை (smart board) ஒன்று வழங்கப்பட்டது.

மருதடித்திண்ணை அறவாரியத்தின் உறுப்பினரான திரு.மோகனதாஸ் அவர்களின் அனுசரணையுடன் ஸ்மார்ட் திரை (smart board) மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஊடாக வழங்கப்பட்டது.

The post ஸ்மார்ட் திரை அன்பளிப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/vennerikulam-maha-vidyalayam-kilinochchi/ Sat, 19 Jan 2019 04:30:59 +0000 https://maruthadythinnai.org/?p=1187 The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் பெறுமதியான புத்தகப்பை மற்றும் அப்பியாசக் கொப்பிகள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டன.

இதற்கான அனுசரணையை லண்டனில் வசிக்கும் திரு.திருமதி வாய்ஸ் ஞானாருள்பாபா குடும்பத்தினர் தமது மகனின் 15வது பிறந்தநாளினை முன்னிட்டு வழங்கியிருந்தனர்.

18/01/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில்எமது அமைப்பின் தலைவர், செயலாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>