MTF projects 2022 https://maruthadythinnai.org/category/mtf-non-profit-projects-2022/ Non-Profit Organisation Fri, 04 Nov 2022 01:24:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 முதியோர் இல்லத்திற்கான நன்கொடை https://maruthadythinnai.org/sivapoomi-elders-home-tholpuram/ Fri, 04 Nov 2022 01:24:56 +0000 https://maruthadythinnai.org/?p=1817 The post முதியோர் இல்லத்திற்கான நன்கொடை appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

சுழிபுரம் தொல்புரம் பிரதேசத்தில் அமைந்துள்ள சிவபூமி முதியோர் இல்லதில் உள்ளவர்களுக்கு 23/10/22 அன்று விசேட மதிய உணவு வழங்குவதற்காக ரூபாய் 30,000 மருதடி திண்ணை அறவாரியத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

The post முதியோர் இல்லத்திற்கான நன்கொடை appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தென்னங்கன்றுகள் வழங்கல் https://maruthadythinnai.org/coconut-trees-donation-2022/ Fri, 04 Nov 2022 00:14:19 +0000 https://maruthadythinnai.org/?p=1801 The post தென்னங்கன்றுகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

மருதடி திண்ணை அறவாரியத்தினால் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு  40 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

21/10/2022 அன்று மருதடி திண்ணை அலுவலகத்தில் வைத்து மேற்படி தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

About

The post தென்னங்கன்றுகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் https://maruthadythinnai.org/nutrition-food-pregnant-women/ Wed, 21 Sep 2022 02:00:19 +0000 https://maruthadythinnai.org/?p=1783 The post கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உரும்பிராய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை மருதடி திண்ணை அறவாரியம் 07/09/2022 முதல் ஆரம்பித்துள்ளது.

மேற்படி சுகாதார நிலையத்திற்கு ஒவ்வொரு புதன் கிழமையும் பரிசோதனைக்காக வருகை தரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச போசாக்கு உணவு வழங்கப்படும்.

About

The post கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் https://maruthadythinnai.org/mtf-ration-distribution-kopay/ Sun, 04 Sep 2022 23:29:29 +0000 https://maruthadythinnai.org/?p=1763 The post உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

யாழ் கோப்பாய் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மருதடி திண்ணை அறவாரியத்தினால் 04/09/2022 அன்று வழங்கப்பட்டது.

ரூபாய் 2,000 பெறுமதியான உலர் உணவுப் பொதியில் பின்வரும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அரிசி – 2kg
மாவு – 1.1kg
சீனி – 1kg
பருப்பு  – 500g
தேயிலை – 250g
சோயா – 2 packs

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான விதைகளும் வழங்கப்பட்டன.

மேற்படி இரு செயற்திட்டங்களுக்குமான நிதி உதவியினை லண்டனைச் சேர்ந்த திரு.கஜேந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

மருதடி திண்னை அறவாரியத்தின் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீசன் அவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில், தலைவர் சிவச்செல்வன், செயலாளர் சுதன்,  பொருளாளர் பத்மநாதன் மற்றும் உறுப்பினர் முகுந்தன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

The post உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
அரிசி மற்றும் தென்னங்கன்றுகள் விநியோகம் https://maruthadythinnai.org/rice-donation-navaly-south/ Sun, 29 May 2022 22:49:43 +0000 https://maruthadythinnai.org/?p=1739 The post அரிசி மற்றும் தென்னங்கன்றுகள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

கடந்த வெள்ளிக்கிழமை (27/05/22) நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில், கிராம சேவகரினால் தெரிவு செய்யப்பட்ட 30 வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிற்கு அரிசி மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3kg அரிசியும், இரண்டு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன. மேற்படி உதவித் திட்டத்திற்கான நிதி உதவியினை ராம் சகோதரர்கள் வழங்கியிருந்தார்கள்.

மேற்படி நிகழ்வில் MTF அமைப்பின் சார்பாக செயலாளர் செல்வச்சந்திரன், பொருளாளர் செல்வன் மற்றும் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

About

The post அரிசி மற்றும் தென்னங்கன்றுகள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மாணவர்களுக்கான பயிற்சி நூல் வழங்கல் https://maruthadythinnai.org/kids-workbook-donation-oddusuddan/ Fri, 28 Jan 2022 06:14:45 +0000 https://maruthadythinnai.org/?p=1729 The post மாணவர்களுக்கான பயிற்சி நூல் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஈஸ்வரன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 4 மற்றும் தரம் 5 ஐச் சேர்ந்த  28  மாணவர்களுக்கு வினாவிடை தொகுப்பு பயிற்சி நூல் புத்தகங்கள் மருதடி திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

பாடசாலை அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க, மருதடி திண்ணை அறவாரியத்தினால் மேற்படி செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை கனடாவைச் சேர்ந்த திரு.திஷாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்.

About

The post மாணவர்களுக்கான பயிற்சி நூல் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>