மருதடி திண்ணை அறவாரியத்தினால் யாழ்ப்பாணம், கொழும்பகம் பிரதேசத்தில் அமைந்துள்ள சாந்த ஜோசப் முதியோர் இல்லத்தில் (St Joseph’s Home for the Elders) உள்ளவர்களுக்கு இரவு நேர உணவு 31/05/2021 அன்று வழங்கப்பட்டது.
இதற்குரிய நிதிப் பங்களிப்பை எமது அமைப்பின் உறுப்பினர் திரு சத்தியேந்திரா அவர்கள் வழங்கியிருந்தார்.