March 22, 2023 MTF

மதிய உணவு வழங்கல்

கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள யோக சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 09/03/2023 அன்று மதிய உணவு வழங்கப்பட்டது.

மேற்படி திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பினை, லண்டனில் வசிக்கும் திரு சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார்.

,

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.