சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, J/139 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியேற்ற திட்டத்தில் வசிக்கும் பெண் தலைமத்துவ குடும்பம் ஒன்றின் வேண்டுகோளிற்கிணங்க, வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி மருதடி திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.
ரூபாய் 27,000 நிதியுதவியினை, மருதடி திண்ணை அறவாரிய உறுப்பினர் திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார்.