Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/ Non-Profit Organisation Thu, 05 Dec 2024 13:54:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day6/ Thu, 05 Dec 2024 13:32:22 +0000 https://maruthadythinnai.org/?p=1934 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி […]

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி முருகன் கோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். நிதி ஒழுங்குபடுத்தல்களை எமது உறுப்பினர் திரு சாந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

flood ration distribution day6

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day5/ Tue, 03 Dec 2024 08:06:09 +0000 https://maruthadythinnai.org/?p=1925 யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஐந்தாவது  நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (03/12/24) எமது அமைப்பினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூளாய் நலன்புரி நிலையத்தில் வைத்து 150 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஐந்தாவது  நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (03/12/24) எமது அமைப்பினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூளாய் நலன்புரி நிலையத்தில் வைத்து 150 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day4/ Mon, 02 Dec 2024 12:49:29 +0000 https://maruthadythinnai.org/?p=1916 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் நான்காவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (02/12/24) எமது அமைப்பினால் புத்தூர் வாதரவத்தை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் நான்காவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (02/12/24) எமது அமைப்பினால் புத்தூர் வாதரவத்தை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

flood ration distribution day4

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day3/ Mon, 02 Dec 2024 01:41:59 +0000 https://maruthadythinnai.org/?p=1908 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக முன்னெடுத்து வருகிறது. இன்று (01/12/24) எமது அமைப்பினால் பண்டத்தரிப்பு, கந்தரோடை பகுதிகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சலவைத்தூள்(detergent powder) , சவர்க்காரம்(soap), பற்பசை(tooth paste) மற்றும் பற்தூரிகைகள்(tooth brush) வழங்கப்பட்டது.  

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக முன்னெடுத்து வருகிறது.

இன்று (01/12/24) எமது அமைப்பினால் பண்டத்தரிப்பு, கந்தரோடை பகுதிகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சலவைத்தூள்(detergent powder) , சவர்க்காரம்(soap), பற்பசை(tooth paste) மற்றும் பற்தூரிகைகள்(tooth brush) வழங்கப்பட்டது.

 

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 2 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day2/ Fri, 29 Nov 2024 14:41:54 +0000 https://maruthadythinnai.org/?p=1894 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகிறது. இன்று (29/11/24) எமது அமைப்பினால் மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. காலை, இருபாலை கிழக்கில் 50 பேருக்கு காலை உணவாக கறி பணிஸ் விநியோகம் இடம்பெற்றது. மதியம் முருகமூர்த்தி பாடசாலை முகாம் (35 pkts), ஸ்கந்தவரோதயா கல்லூரி (15 pkts), விசாலாட்ச்சி பாடசாலை (21 pkts) ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தேவையான 71 Sanitary Napkins packets […]

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 2 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகிறது.

இன்று (29/11/24) எமது அமைப்பினால் மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

காலை, இருபாலை கிழக்கில் 50 பேருக்கு காலை உணவாக கறி பணிஸ் விநியோகம் இடம்பெற்றது.

மதியம் முருகமூர்த்தி பாடசாலை முகாம் (35 pkts), ஸ்கந்தவரோதயா கல்லூரி (15 pkts), விசாலாட்ச்சி பாடசாலை (21 pkts) ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தேவையான 71 Sanitary Napkins packets வழங்கப்பட்டது.

மாலை, மல்லாகம் விசாலாட்சி பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள 600 பேருக்கு சமைத்த நூடில்ஸ் கறியுடன் இரவு உணவாக வழங்கப்பட்டது.

மேற்படி திட்டங்களுக்கு அமைப்பின் நிதியுடன் மருதடித் திண்னையின் உறுப்பினர்களான சசி(25,000/=) மற்றும் டக்ஸன்(15,000/=) ஆகியோர் வழங்கிய நிதியும் பயன்படுத்தப்பட்டது.

flood-ration-distribution-day2

 

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 2 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி https://maruthadythinnai.org/flood-ration-distribution-jaffna/ Thu, 28 Nov 2024 08:40:10 +0000 https://maruthadythinnai.org/?p=1884 தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக யா/ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, அவசர உதவியாக நுளம்புத்திரி, தீப்பெட்டி, நாப்கின் என்பவற்றுடன் பிஸ்கட், அங்கர் பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்கள் இன்று (28/11/24) மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய முதற்கட்டமாக யா/ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, அவசர உதவியாக நுளம்புத்திரி, தீப்பெட்டி, நாப்கின் என்பவற்றுடன் பிஸ்கட், அங்கர் பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்கள் இன்று (28/11/24) மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

flood ration distribution jaffna

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தரம் 5 புலமைப் பரீட்ச்சை புத்தகங்கள் விநியோகம் https://maruthadythinnai.org/year-5-scholarship-book-distribution/ Tue, 22 Oct 2024 01:18:58 +0000 https://maruthadythinnai.org/?p=1873 தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்ச்சை வழிகாட்டி புத்தகங்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் பின்வரும் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது உடுவில் கோட்டம்யா/புன்னாலைக்கட்டுவன் ம.வி – 13 மாணவர்கள்யா/புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் – 10 மாணவர்கள்யா/உடுவில் மல்வத்தை R.C.T.M.S – 10 மாணவர்கள் சங்கானை கோட்டம்யா/வட்டு கார்த்திகேயா வித்தியாலயம் – 28 மாணவர்கள்யா/வட்டு மேற்கு A.M.T.M.S – 13 மாணவர்கள்யா/துணைவி A.M.T.M.S – 10 மாணவர்கள் தெல்லிப்பளை கோட்டம்யா/வீமன்காமம் மகா வித்தியாலயம் – 11 மாணவர்கள்யா/ஊரணி கனிஸ்ர வித்தியாலயம் […]

The post தரம் 5 புலமைப் பரீட்ச்சை புத்தகங்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்ச்சை வழிகாட்டி புத்தகங்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் பின்வரும் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது

உடுவில் கோட்டம்
யா/புன்னாலைக்கட்டுவன் ம.வி – 13 மாணவர்கள்
யா/புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் – 10 மாணவர்கள்
யா/உடுவில் மல்வத்தை R.C.T.M.S – 10 மாணவர்கள்

சங்கானை கோட்டம்
யா/வட்டு கார்த்திகேயா வித்தியாலயம் – 28 மாணவர்கள்
யா/வட்டு மேற்கு A.M.T.M.S – 13 மாணவர்கள்
யா/துணைவி A.M.T.M.S – 10 மாணவர்கள்

தெல்லிப்பளை கோட்டம்
யா/வீமன்காமம் மகா வித்தியாலயம் – 11 மாணவர்கள்
யா/ஊரணி கனிஸ்ர வித்தியாலயம் – 03 மாணவர்கள்
யா/மாவிட்டபுரம் தெற்கு A.M.T.M.S – 07 மாணவர்கள்
யா/தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம் – 06 மாணவர்கள்
யா/தையிட்டி ஶ்ரீ கணேசா வித்தியாலயம் – 08 மாணவர்கள்

The post தரம் 5 புலமைப் பரீட்ச்சை புத்தகங்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி https://maruthadythinnai.org/electricity-connection-assistance/ Sat, 15 Jun 2024 07:50:37 +0000 https://maruthadythinnai.org/?p=1865 The post வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, J/139 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியேற்ற திட்டத்தில்  வசிக்கும் பெண் தலைமத்துவ குடும்பம் ஒன்றின் வேண்டுகோளிற்கிணங்க, வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி மருதடி திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

ரூபாய் 27,000 நிதியுதவியினை, மருதடி திண்ணை அறவாரிய உறுப்பினர் திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார்.

The post வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மதிய உணவு வழங்கல் https://maruthadythinnai.org/elders-home-vannerikulam-mtf/ Wed, 22 Mar 2023 11:31:17 +0000 https://maruthadythinnai.org/?p=1845 The post மதிய உணவு வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள யோக சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 09/03/2023 அன்று மதிய உணவு வழங்கப்பட்டது.

மேற்படி திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பினை, லண்டனில் வசிக்கும் திரு சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார்.

The post மதிய உணவு வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வீடு புனரமைப்பு https://maruthadythinnai.org/shelter-renovation-mtf-project/ Sat, 18 Mar 2023 03:18:34 +0000 https://maruthadythinnai.org/?p=1824 The post வீடு புனரமைப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

மானிப்பாய் பிரதேசம், J/149 கிராம சேவையாளர் பிரிவில் ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட வறிய குடும்பம் ஒன்றின் வீடு மருதடி திண்ணை அறவாரியத்தினால் கடந்த  ஜனவரி மாதம் 5ம் திகதி புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நன்கொடையாளர் ஒருவரின் நிதிப்பங்களிப்புடன், வீட்டின் திருத்தப்பணிகளுக்காக ரூபாய் 243,000/= செலவிடப்பட்டது.

 

“Providing shelter is a powerful weapon for banishing poverty” 

தங்குமிடம் வழங்குவது, வறுமையை விரட்டும் சக்திவாய்ந்த ஆயுதம்

About

The post வீடு புனரமைப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>