December 2, 2024 MTF

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக முன்னெடுத்து வருகிறது.

இன்று (01/12/24) எமது அமைப்பினால் பண்டத்தரிப்பு, கந்தரோடை பகுதிகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சலவைத்தூள்(detergent powder) , சவர்க்காரம்(soap), பற்பசை(tooth paste) மற்றும் பற்தூரிகைகள்(tooth brush) வழங்கப்பட்டது.

 

,

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.