சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் நான்காவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.
இன்று (02/12/24) எமது அமைப்பினால் புத்தூர் வாதரவத்தை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.