December 3, 2024 MTF

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5

யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஐந்தாவது  நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (03/12/24) எமது அமைப்பினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூளாய் நலன்புரி நிலையத்தில் வைத்து 150 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

, ,

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.