மருதடி திண்ணை அறவாரியத்தின் ஐந்தாம் கட்ட உலர் உணவு விநியோகம் பெரிய விளான், சண்டிலிப்பாய் மற்றும் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்றது (24/04/20).
கிராம சேவகர்களினால் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 10kg
மா – 05kg
பருப்பு – 02kg
சீனி – 1kg
தேயிலை – 100g