July 27, 2018 MTF

இலவச கணணிப் பயிற்சிநெறி

உடுத்துறை மத்திய மகா வித்தியாலத்தில் 2017ம் ஆண்டு உயர்தரம் கற்ற 20 மாணவர்களுக்கு அடிப்படைக் கணிணிப் பயிற்சி வழங்கப்பட்டது.

பாடசாலையில் உள்ள கணினி ஆய்வுகூடத்தில், MS Office உள்ளிட்ட மூன்று மாதகால பயிற்சி வழங்கப்பட்டது.

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.