கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வசிக்கும் நிரந்தர வருமானமற்ற, பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றின் வேண்டுகோளிற்கிணங்க ஆடு வளர்ப்பதற்கான வசதிகள் மருதடி திண்ணை அறவாரியத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆட்டுக்கொட்டகை ஒன்று நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான நிதி ரூபாய் 230,000 MTF அங்கத்தவர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது.