சுதுமலை வடக்கு தமிழ் கலவன் வித்தியாலயத்திற்கு சிறுவர் விளையாட்டு முற்றம் மருதடித்திண்ணை அறவாரியத்தின் ஊடாக அமைத்துக்கொடுக்கப்பட்டு, கடந்த 2018.07.09 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
மருதடித்திண்ணை அறவாரியத்தின் உறுப்பினரான திரு.சி.சிவானந்தகுமாரன் அவர்களால், அவரின் பெற்றோரின் ஞாபகார்த்தமாக சிறுவர் விளையாட்டு முற்றம் மருதடித்திண்ணை அறவாரியத்தின் ஊடாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.