July 23, 2018 MTF

கணித பாட செயலமர்வு

மருதடித்திண்ணை அறவாரியம் மாணவர்களின் கணித பாட அறிவை மேம்படுத்தும் விதமாக செயலமர்வுகளை ஒழுங்கு செய்யும் செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலையில் கணிதபாட செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Mathematics preparation classes

As part of our successful ongoing projects,  we’ve started a new initiative to provide and improve the education for the future generation.

This time we have focused on mathematics skills for our students. Recently, we’ve successfully completed the first workshop at J/ Manipay Memorial English School.

Twenty students took part in this thirty hour workshop. Our teachers have coaching experience and have a strong reputation for producing outstanding results in the exams.

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.