யாழ் சுன்னாகத்தில் வசிக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, கால் மற்றும் கை வழங்காத ஒருவருக்கு கொமட் வசதியுடனான மலசலகூடம் ஒன்று மருதடித் திண்ணை அறவாரியத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதிப்பங்களிப்பை லண்டனில் வசிக்கும் நலன்விரும்பி ஒருவர் வழங்கியிருந்தார்.