கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உரும்பிராய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை மருதடி திண்ணை அறவாரியம் 07/09/2022 முதல் ஆரம்பித்துள்ளது.
மேற்படி சுகாதார நிலையத்திற்கு ஒவ்வொரு புதன் கிழமையும் பரிசோதனைக்காக வருகை தரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச போசாக்கு உணவு வழங்கப்படும்.