நவாலி தெற்கு கல்லுண்டாய் பிரதேசத்தில், வீடற்ற நிலையில் அவதியுற்ற தாய் மற்றும் இரு பிள்ளைகள் வதிவதற்கான கொட்டகை அமைப்பதற்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் ஆறு தூண்கள் மற்றும் கூரைத் தகரங்கள் என்பன வழங்கப்பட்டன. இவற்றுடன் தண்ணீர்த் தாங்கி ஒன்றும் வழங்கப்பட்டது.
J/136 கிராமசேவகரின் அவசர வேண்டுகோளினை ஏற்று, மருதடித் திண்ணை அறவாரியம் ரூபாய் 25,300 பெறுமதியான கட்டடப் பொருட்களை வழங்கியிருந்தது.