March 18, 2023 MTF

வீடு புனரமைப்பு

About

மானிப்பாய் பிரதேசம், J/149 கிராம சேவையாளர் பிரிவில் ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட வறிய குடும்பம் ஒன்றின் வீடு மருதடி திண்ணை அறவாரியத்தினால் கடந்த  ஜனவரி மாதம் 5ம் திகதி புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நன்கொடையாளர் ஒருவரின் நிதிப்பங்களிப்புடன், வீட்டின் திருத்தப்பணிகளுக்காக ரூபாய் 243,000/= செலவிடப்பட்டது.

 

“Providing shelter is a powerful weapon for banishing poverty” 

தங்குமிடம் வழங்குவது, வறுமையை விரட்டும் சக்திவாய்ந்த ஆயுதம்

About
, , ,

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.