சுதுமலை வடக்கு தமிழ் கலவன் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைக்கு (smart class room), மருதடித்திண்ணை அறவாரியத்தின் ஊடாக ஸ்மார்ட் திரை (smart board) ஒன்று வழங்கப்பட்டது.
மருதடித்திண்ணை அறவாரியத்தின் உறுப்பினரான திரு.மோகனதாஸ் அவர்களின் அனுசரணையுடன் ஸ்மார்ட் திரை (smart board) மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஊடாக வழங்கப்பட்டது.