Elders Care Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/elders-care/ Non-Profit Organisation Wed, 22 Mar 2023 11:31:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 மதிய உணவு வழங்கல் https://maruthadythinnai.org/elders-home-vannerikulam-mtf/ Wed, 22 Mar 2023 11:31:17 +0000 https://maruthadythinnai.org/?p=1845 The post மதிய உணவு வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள யோக சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 09/03/2023 அன்று மதிய உணவு வழங்கப்பட்டது.

மேற்படி திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பினை, லண்டனில் வசிக்கும் திரு சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார்.

The post மதிய உணவு வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
முதியோர் இல்லத்திற்கான நன்கொடை https://maruthadythinnai.org/sivapoomi-elders-home-tholpuram/ Fri, 04 Nov 2022 01:24:56 +0000 https://maruthadythinnai.org/?p=1817 The post முதியோர் இல்லத்திற்கான நன்கொடை appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

சுழிபுரம் தொல்புரம் பிரதேசத்தில் அமைந்துள்ள சிவபூமி முதியோர் இல்லதில் உள்ளவர்களுக்கு 23/10/22 அன்று விசேட மதிய உணவு வழங்குவதற்காக ரூபாய் 30,000 மருதடி திண்ணை அறவாரியத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

The post முதியோர் இல்லத்திற்கான நன்கொடை appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
இரவு நேர உணவு வழங்கல் – சாந்த ஜோசப் முதியோர் இல்லம் https://maruthadythinnai.org/dinner-st-joseph-home-jaffna/ Sat, 02 Oct 2021 14:39:58 +0000 https://maruthadythinnai.org/?p=1713 The post இரவு நேர உணவு வழங்கல் – சாந்த ஜோசப் முதியோர் இல்லம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

மருதடி திண்ணை அறவாரியத்தினால் யாழ்ப்பாணம், கொழும்பகம் பிரதேசத்தில் அமைந்துள்ள சாந்த ஜோசப் முதியோர் இல்லத்தில் (St Joseph’s Home for the Elders) உள்ளவர்களுக்கு இரவு நேர உணவு 31/05/2021 அன்று வழங்கப்பட்டது.

இதற்குரிய நிதிப் பங்களிப்பை எமது அமைப்பின் உறுப்பினர் திரு சத்தியேந்திரா அவர்கள் வழங்கியிருந்தார்.

About

The post இரவு நேர உணவு வழங்கல் – சாந்த ஜோசப் முதியோர் இல்லம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு https://maruthadythinnai.org/elders-care-vannerkkulam/ Mon, 25 Mar 2019 03:28:03 +0000 https://maruthadythinnai.org/?p=1288 கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள 30 பெரியோர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 17/03/2019 அன்று நடத்தப்பட்டது. இதில் வளவாளராக மருதடி திண்ணை அறவாரியத்தின் பொருளாளரும், யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளருமாகிய திரு த.விஜயகுமார் அவர்கள் பங்குபற்றியிருந்தார். நிகழ்வின் பின்னர் இல்லத்திலுள்ள பெரியோர்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்விற்கான அனுசரணை : ஞான அருள்வாவ குடும்பத்தினர், லண்டன்.

The post உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள 30 பெரியோர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 17/03/2019 அன்று நடத்தப்பட்டது.

இதில் வளவாளராக மருதடி திண்ணை அறவாரியத்தின் பொருளாளரும், யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளருமாகிய திரு த.விஜயகுமார் அவர்கள் பங்குபற்றியிருந்தார்.

நிகழ்வின் பின்னர் இல்லத்திலுள்ள பெரியோர்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கான அனுசரணை : ஞான அருள்வாவ குடும்பத்தினர், லண்டன்.

The post உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள் https://maruthadythinnai.org/vaazhvaham-yoga-swamigal/ Tue, 12 Feb 2019 01:30:30 +0000 https://maruthadythinnai.org/?p=1273 The post நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

வாழ்வகம் – சுண்ணாகம் 

யாழ் சுண்ணாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள வாழ்வகம் நிலையத்தில் தங்கி கல்விகற்கும் 55 மாணவர்களுக்கு, 02/02/2019 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தினால் விசேட மதிய உணவு மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதற்கான நிதிப்பங்களிப்பை மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஆஸ்திரேலிய நண்பர்கள் வழங்கியிருந்தார்கள்.

யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லம் – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள முப்பது பேருக்கு 09/02/2019 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தினால் மூன்று வேளை விசேட உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்த இல்லத்திலுள்ள 10 பெண் முதியவர்களுக்கு புடவையும், 20 ஆண் முதியவர்களுக்கு சேட்டும் வழங்கப்பட்டது.

இதற்கான நிதிப்பங்களிப்பை இந்துராணி ராசேந்திரம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரும், மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஆஸ்திரேலிய நண்பர்களும் சேர்ந்து வழங்கியிருந்தனர்.

 

The post நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>