Family Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/family/ Non-Profit Organisation Sat, 15 Jun 2024 07:50:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி https://maruthadythinnai.org/electricity-connection-assistance/ Sat, 15 Jun 2024 07:50:37 +0000 https://maruthadythinnai.org/?p=1865 The post வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, J/139 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியேற்ற திட்டத்தில்  வசிக்கும் பெண் தலைமத்துவ குடும்பம் ஒன்றின் வேண்டுகோளிற்கிணங்க, வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி மருதடி திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

ரூபாய் 27,000 நிதியுதவியினை, மருதடி திண்ணை அறவாரிய உறுப்பினர் திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார்.

The post வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வீடு புனரமைப்பு https://maruthadythinnai.org/shelter-renovation-mtf-project/ Sat, 18 Mar 2023 03:18:34 +0000 https://maruthadythinnai.org/?p=1824 The post வீடு புனரமைப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

மானிப்பாய் பிரதேசம், J/149 கிராம சேவையாளர் பிரிவில் ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட வறிய குடும்பம் ஒன்றின் வீடு மருதடி திண்ணை அறவாரியத்தினால் கடந்த  ஜனவரி மாதம் 5ம் திகதி புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நன்கொடையாளர் ஒருவரின் நிதிப்பங்களிப்புடன், வீட்டின் திருத்தப்பணிகளுக்காக ரூபாய் 243,000/= செலவிடப்பட்டது.

 

“Providing shelter is a powerful weapon for banishing poverty” 

தங்குமிடம் வழங்குவது, வறுமையை விரட்டும் சக்திவாய்ந்த ஆயுதம்

About

The post வீடு புனரமைப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் https://maruthadythinnai.org/nutrition-food-pregnant-women/ Wed, 21 Sep 2022 02:00:19 +0000 https://maruthadythinnai.org/?p=1783 The post கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உரும்பிராய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை மருதடி திண்ணை அறவாரியம் 07/09/2022 முதல் ஆரம்பித்துள்ளது.

மேற்படி சுகாதார நிலையத்திற்கு ஒவ்வொரு புதன் கிழமையும் பரிசோதனைக்காக வருகை தரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச போசாக்கு உணவு வழங்கப்படும்.

About

The post கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தற்காலிக இருப்பிட வசதி https://maruthadythinnai.org/shelter-navaly-south/ Tue, 04 Aug 2020 02:07:32 +0000 https://maruthadythinnai.org/?p=1604 The post தற்காலிக இருப்பிட வசதி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

நவாலி தெற்கு கல்லுண்டாய் பிரதேசத்தில், வீடற்ற நிலையில் அவதியுற்ற தாய் மற்றும் இரு பிள்ளைகள் வதிவதற்கான கொட்டகை அமைப்பதற்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் ஆறு தூண்கள் மற்றும் கூரைத் தகரங்கள் என்பன வழங்கப்பட்டன. இவற்றுடன் தண்ணீர்த் தாங்கி ஒன்றும் வழங்கப்பட்டது.

J/136 கிராமசேவகரின் அவசர வேண்டுகோளினை ஏற்று, மருதடித் திண்ணை அறவாரியம் ரூபாய் 25,300 பெறுமதியான கட்டடப் பொருட்களை வழங்கியிருந்தது.

The post தற்காலிக இருப்பிட வசதி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>