Food Distribution Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/food-distribution/ Non-Profit Organisation Thu, 05 Dec 2024 13:54:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day6/ Thu, 05 Dec 2024 13:32:22 +0000 https://maruthadythinnai.org/?p=1934 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி […]

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி முருகன் கோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். நிதி ஒழுங்குபடுத்தல்களை எமது உறுப்பினர் திரு சாந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

flood ration distribution day6

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day5/ Tue, 03 Dec 2024 08:06:09 +0000 https://maruthadythinnai.org/?p=1925 யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஐந்தாவது  நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (03/12/24) எமது அமைப்பினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூளாய் நலன்புரி நிலையத்தில் வைத்து 150 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஐந்தாவது  நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (03/12/24) எமது அமைப்பினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூளாய் நலன்புரி நிலையத்தில் வைத்து 150 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day4/ Mon, 02 Dec 2024 12:49:29 +0000 https://maruthadythinnai.org/?p=1916 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் நான்காவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (02/12/24) எமது அமைப்பினால் புத்தூர் வாதரவத்தை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் நான்காவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (02/12/24) எமது அமைப்பினால் புத்தூர் வாதரவத்தை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

flood ration distribution day4

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 2 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day2/ Fri, 29 Nov 2024 14:41:54 +0000 https://maruthadythinnai.org/?p=1894 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகிறது. இன்று (29/11/24) எமது அமைப்பினால் மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. காலை, இருபாலை கிழக்கில் 50 பேருக்கு காலை உணவாக கறி பணிஸ் விநியோகம் இடம்பெற்றது. மதியம் முருகமூர்த்தி பாடசாலை முகாம் (35 pkts), ஸ்கந்தவரோதயா கல்லூரி (15 pkts), விசாலாட்ச்சி பாடசாலை (21 pkts) ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தேவையான 71 Sanitary Napkins packets […]

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 2 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகிறது.

இன்று (29/11/24) எமது அமைப்பினால் மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

காலை, இருபாலை கிழக்கில் 50 பேருக்கு காலை உணவாக கறி பணிஸ் விநியோகம் இடம்பெற்றது.

மதியம் முருகமூர்த்தி பாடசாலை முகாம் (35 pkts), ஸ்கந்தவரோதயா கல்லூரி (15 pkts), விசாலாட்ச்சி பாடசாலை (21 pkts) ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தேவையான 71 Sanitary Napkins packets வழங்கப்பட்டது.

மாலை, மல்லாகம் விசாலாட்சி பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள 600 பேருக்கு சமைத்த நூடில்ஸ் கறியுடன் இரவு உணவாக வழங்கப்பட்டது.

மேற்படி திட்டங்களுக்கு அமைப்பின் நிதியுடன் மருதடித் திண்னையின் உறுப்பினர்களான சசி(25,000/=) மற்றும் டக்ஸன்(15,000/=) ஆகியோர் வழங்கிய நிதியும் பயன்படுத்தப்பட்டது.

flood-ration-distribution-day2

 

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 2 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>