Kadduvan Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/kadduvan/ Non-Profit Organisation Fri, 10 Apr 2020 13:40:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 இரவு உணவு விநியோகம் https://maruthadythinnai.org/food-distribution-kadduvan/ Fri, 10 Apr 2020 13:19:26 +0000 https://maruthadythinnai.org/?p=1438 The post இரவு உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

யாழ் கட்டுவன் J/239 கிராம சேவகர் பிரிவில் ஊரடங்கு வேளையில் அல்லலுற்ற 110 குடும்பங்களிற்கு இரவு உணவிற்காக 180 இறாத்தல் பாண், மருதடித் திண்ணை அறவாரியத்தினால் விநியோகம் செய்யப்பட்டது (08/04/20).

மட்டுப்படுத்தப்பட்ட வெளித் தொடர்பைக் கொண்டிருந்த இப்பிரதேச மக்களிற்கு இரவு உணவு தேவைப்படுவதாக விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளினை ஏற்று, விரைந்து செயற்பட்ட மருதடித் திண்ணை அறவாரிய உறுப்பினர்கள், இரவு உணவிற்காக பாண் கொள்வனவு செய்து விநியோகம் செய்திருந்தனர்.

The post இரவு உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>