Kids Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/kids/ Non-Profit Organisation Wed, 23 Oct 2024 01:16:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 தரம் 5 புலமைப் பரீட்ச்சை புத்தகங்கள் விநியோகம் https://maruthadythinnai.org/year-5-scholarship-book-distribution/ Tue, 22 Oct 2024 01:18:58 +0000 https://maruthadythinnai.org/?p=1873 தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்ச்சை வழிகாட்டி புத்தகங்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் பின்வரும் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது உடுவில் கோட்டம்யா/புன்னாலைக்கட்டுவன் ம.வி – 13 மாணவர்கள்யா/புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் – 10 மாணவர்கள்யா/உடுவில் மல்வத்தை R.C.T.M.S – 10 மாணவர்கள் சங்கானை கோட்டம்யா/வட்டு கார்த்திகேயா வித்தியாலயம் – 28 மாணவர்கள்யா/வட்டு மேற்கு A.M.T.M.S – 13 மாணவர்கள்யா/துணைவி A.M.T.M.S – 10 மாணவர்கள் தெல்லிப்பளை கோட்டம்யா/வீமன்காமம் மகா வித்தியாலயம் – 11 மாணவர்கள்யா/ஊரணி கனிஸ்ர வித்தியாலயம் […]

The post தரம் 5 புலமைப் பரீட்ச்சை புத்தகங்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்ச்சை வழிகாட்டி புத்தகங்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் பின்வரும் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது

உடுவில் கோட்டம்
யா/புன்னாலைக்கட்டுவன் ம.வி – 13 மாணவர்கள்
யா/புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் – 10 மாணவர்கள்
யா/உடுவில் மல்வத்தை R.C.T.M.S – 10 மாணவர்கள்

சங்கானை கோட்டம்
யா/வட்டு கார்த்திகேயா வித்தியாலயம் – 28 மாணவர்கள்
யா/வட்டு மேற்கு A.M.T.M.S – 13 மாணவர்கள்
யா/துணைவி A.M.T.M.S – 10 மாணவர்கள்

தெல்லிப்பளை கோட்டம்
யா/வீமன்காமம் மகா வித்தியாலயம் – 11 மாணவர்கள்
யா/ஊரணி கனிஸ்ர வித்தியாலயம் – 03 மாணவர்கள்
யா/மாவிட்டபுரம் தெற்கு A.M.T.M.S – 07 மாணவர்கள்
யா/தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம் – 06 மாணவர்கள்
யா/தையிட்டி ஶ்ரீ கணேசா வித்தியாலயம் – 08 மாணவர்கள்

The post தரம் 5 புலமைப் பரீட்ச்சை புத்தகங்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/nursery-kids-donations/ Thu, 11 Jun 2020 03:05:54 +0000 https://maruthadythinnai.org/?p=1556 The post முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடி திண்ணை அறவாரியத்தின் அலுவலகத் திறப்பு விழாவின்போது நவாலி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து முன்பள்ளிகளைச் சேர்ந்த 42 சிறுவர்களுக்கு தலா ரூபாய் 1000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முன்பள்ளிகள் மற்றும் மானவர்களின் எண்ணிக்கை விபரம்.

முருகானந்தா முன்பள்ளி – 12

நல்லாயன் முன்பள்ளி – 14

சுரபி முன்பள்ளி –  4

மதியொளி முன்பள்ளி – 3

வேலக்கை இந்து சமய விருத்திச்சங்க முன்பள்ளி – 9

மேலும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

The post முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
முன்பள்ளி சிறார்களுக்கான உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/ration-food-kids/ Mon, 27 Apr 2020 10:17:59 +0000 https://maruthadythinnai.org/?p=1519 The post முன்பள்ளி சிறார்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
team

சுதுமலை வடக்கிலுள்ள முன்பள்ளி ஒன்றில் கல்விபயிலும் 26 சிறார்களுக்கான உலர் உணவு பொருட்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் 24/04/20 அன்று வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட பொருட்களாவன,
நெஸ்ரமோல்ட் பெட்டி – 01
சீனி – 1kg
தேயிலை -100g
சமபோசா – 01
பிஸ்கட் – 01

team

The post முன்பள்ளி சிறார்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/mtf-project-kilinochchi-2020/ Mon, 24 Feb 2020 07:12:51 +0000 https://maruthadythinnai.org/?p=1385 The post கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கிளிநொச்சி கரடிப்போக்கு, அறிவியல் நகர் மற்றும் ஆணைவிழுந்தான் பிரதேசஙகளில், மூண்று செயற்திட்டங்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் 22/02/2020 அன்று மேற்கொள்ளப்பட்டது.

கரடிப்போக்கு பிரதேசத்தில் வறிய நிலையிலுள்ள ஐந்து மாணவர்களுக்கு, தலா 4500.00 ரூபாய் பெறுமதியான கற்றல் ஊக்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

அறிவியல் நகரில், தந்தை தாய் அரவணைப்பின்றி சகோதரனுடைய பாதுகாப்பில் வசித்துவரும் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு மேசை,கதிரை உள்ளிட்ட கற்றல் ஊக்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆணைவிழுந்தான் கிராமத்தில், தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்ப்பம் ஒன்றிற்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன், கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

மேற்படி செயற்திட்டங்களுக்கான நிதியுதவியை மருதடித் திண்ணை உறுப்பினர்களான சத்தியேந்திரா மற்றும் சுஜிதரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

The post கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/school-supplies-students-2017/ Fri, 27 Jul 2018 03:05:04 +0000 https://maruthadythinnai.org/?p=957 The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

18/10/2017, கற்றல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் விதத்தில், உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (தலா 4000/= பெறுமதியானவை) வழங்கப்பட்டது.

The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் விளையாட்டு முற்றம் https://maruthadythinnai.org/kids-play-facilities-implementation/ Mon, 23 Jul 2018 19:57:02 +0000 https://maruthadythinnai.org/?p=848 The post ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் விளையாட்டு முற்றம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

சுதுமலை வடக்கு தமிழ் கலவன் வித்தியாலயத்திற்கு சிறுவர் விளையாட்டு முற்றம் மருதடித்திண்ணை அறவாரியத்தின் ஊடாக அமைத்துக்கொடுக்கப்பட்டு, கடந்த 2018.07.09 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

மருதடித்திண்ணை அறவாரியத்தின் உறுப்பினரான திரு.சி.சிவானந்தகுமாரன் அவர்களால், அவரின் பெற்றோரின் ஞாபகார்த்தமாக சிறுவர் விளையாட்டு முற்றம் மருதடித்திண்ணை அறவாரியத்தின் ஊடாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

The post ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் விளையாட்டு முற்றம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>