Kilinochchi Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/kilinochchi/ Non-Profit Organisation Thu, 05 Dec 2024 13:54:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day6/ Thu, 05 Dec 2024 13:32:22 +0000 https://maruthadythinnai.org/?p=1934 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி […]

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி முருகன் கோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். நிதி ஒழுங்குபடுத்தல்களை எமது உறுப்பினர் திரு சாந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

flood ration distribution day6

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வாழ்வாதார உதவித் திட்டம் https://maruthadythinnai.org/livelihood-kilinochchi-mtf/ Thu, 21 Nov 2019 00:57:43 +0000 https://maruthadythinnai.org/?p=1300 கிளிநொச்சியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தொழில் வருவாயை மேம்படுத்தும் முகமாக, துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதற்கான உபகரணங்கள் மருதடித்திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான பிரதான அனுசரணையை திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். 12/11/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், எமது அமைப்பின் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post வாழ்வாதார உதவித் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கிளிநொச்சியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தொழில் வருவாயை மேம்படுத்தும் முகமாக, துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதற்கான உபகரணங்கள் மருதடித்திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான பிரதான அனுசரணையை திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். 12/11/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், எமது அமைப்பின் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post வாழ்வாதார உதவித் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு https://maruthadythinnai.org/elders-care-vannerkkulam/ Mon, 25 Mar 2019 03:28:03 +0000 https://maruthadythinnai.org/?p=1288 கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள 30 பெரியோர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 17/03/2019 அன்று நடத்தப்பட்டது. இதில் வளவாளராக மருதடி திண்ணை அறவாரியத்தின் பொருளாளரும், யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளருமாகிய திரு த.விஜயகுமார் அவர்கள் பங்குபற்றியிருந்தார். நிகழ்வின் பின்னர் இல்லத்திலுள்ள பெரியோர்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்விற்கான அனுசரணை : ஞான அருள்வாவ குடும்பத்தினர், லண்டன்.

The post உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள 30 பெரியோர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 17/03/2019 அன்று நடத்தப்பட்டது.

இதில் வளவாளராக மருதடி திண்ணை அறவாரியத்தின் பொருளாளரும், யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளருமாகிய திரு த.விஜயகுமார் அவர்கள் பங்குபற்றியிருந்தார்.

நிகழ்வின் பின்னர் இல்லத்திலுள்ள பெரியோர்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கான அனுசரணை : ஞான அருள்வாவ குடும்பத்தினர், லண்டன்.

The post உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள் https://maruthadythinnai.org/vaazhvaham-yoga-swamigal/ Tue, 12 Feb 2019 01:30:30 +0000 https://maruthadythinnai.org/?p=1273 The post நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

வாழ்வகம் – சுண்ணாகம் 

யாழ் சுண்ணாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள வாழ்வகம் நிலையத்தில் தங்கி கல்விகற்கும் 55 மாணவர்களுக்கு, 02/02/2019 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தினால் விசேட மதிய உணவு மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதற்கான நிதிப்பங்களிப்பை மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஆஸ்திரேலிய நண்பர்கள் வழங்கியிருந்தார்கள்.

யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லம் – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள முப்பது பேருக்கு 09/02/2019 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தினால் மூன்று வேளை விசேட உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்த இல்லத்திலுள்ள 10 பெண் முதியவர்களுக்கு புடவையும், 20 ஆண் முதியவர்களுக்கு சேட்டும் வழங்கப்பட்டது.

இதற்கான நிதிப்பங்களிப்பை இந்துராணி ராசேந்திரம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரும், மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஆஸ்திரேலிய நண்பர்களும் சேர்ந்து வழங்கியிருந்தனர்.

 

The post நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/flood-relief-kilinochchi/ Mon, 24 Dec 2018 23:01:57 +0000 https://maruthadythinnai.org/?p=1160 The post கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு, பன்னங்கட்டி பிரதேச பாடசாலையொன்றில் தஞ்சமடைந்திருந்த 65 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டன.

23/12/2018 அன்று, எமது அமைப்பின் உறுப்பினர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்று மக்களிடம் பொதிகளைக் கையளித்தனர்.

The post கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>