Livlihood Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/livlihood/ Non-Profit Organisation Thu, 21 Nov 2019 00:59:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வாழ்வாதார உதவித் திட்டம் https://maruthadythinnai.org/livelihood-kilinochchi-mtf/ Thu, 21 Nov 2019 00:57:43 +0000 https://maruthadythinnai.org/?p=1300 கிளிநொச்சியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தொழில் வருவாயை மேம்படுத்தும் முகமாக, துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதற்கான உபகரணங்கள் மருதடித்திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான பிரதான அனுசரணையை திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். 12/11/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், எமது அமைப்பின் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post வாழ்வாதார உதவித் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கிளிநொச்சியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தொழில் வருவாயை மேம்படுத்தும் முகமாக, துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதற்கான உபகரணங்கள் மருதடித்திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான பிரதான அனுசரணையை திரு.சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். 12/11/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், எமது அமைப்பின் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post வாழ்வாதார உதவித் திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>