Mathagal Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/mathagal/ Non-Profit Organisation Mon, 07 Dec 2020 12:21:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 பத்து வீடுகளுக்கு நிலவிரிப்பு தறப்பார்கள் விநியோகம் https://maruthadythinnai.org/burevi-cyclone-flood-mathagal/ Mon, 07 Dec 2020 12:21:42 +0000 https://maruthadythinnai.org/?p=1640 The post பத்து வீடுகளுக்கு நிலவிரிப்பு தறப்பார்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

புரேவி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மழை வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருதடி திண்ணை அறவரியத்தின் உதவிப் பணிகள் தொடர்கின்றன.

இதன் இரண்டாம் கட்டமாக, தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, மாதகல் சாந்தபுரம்  J/150 கிராமசேவகரின் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பத்து வீடுகளுக்கு ரூபாய் 30,000 பெறுமதியான நிலவிரிப்பு தறப்பார்கள் வழங்கப்பட்டது.

About

The post பத்து வீடுகளுக்கு நிலவிரிப்பு தறப்பார்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>