MTF Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/mtf/ Non-Profit Organisation Thu, 11 Jun 2020 02:41:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 மருதடி திண்ணை அறவாரியத்தின் அலுவலகத் திறப்பு விழா https://maruthadythinnai.org/mtf-office-navaly/ Thu, 11 Jun 2020 02:40:06 +0000 https://maruthadythinnai.org/?p=1539 The post மருதடி திண்ணை அறவாரியத்தின் அலுவலகத் திறப்பு விழா appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடி திண்ணை அறவாரியத்தின் அலுவலகம் நவாலி CPM வீதியில், கடந்த 7ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

தலைவர் ம.விஜேந்திரன் தலமையில் இடம்பெற்ற இவ்விழாவில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த திரு.சி.நாகையா (ஓய்வு நிலை அதிபர், பணிப்பாளர் – கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை) அவர்கள் நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினராக திரு.எஸ்.பாஸ்கரன் (கிராம அலுவர்) அவர்கள் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் இறுதியில் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

The post மருதடி திண்ணை அறவாரியத்தின் அலுவலகத் திறப்பு விழா appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>