Primary shool Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/primary-shool/ Non-Profit Organisation Tue, 22 Jan 2019 04:13:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/vennerikulam-maha-vidyalayam-kilinochchi/ Sat, 19 Jan 2019 04:30:59 +0000 https://maruthadythinnai.org/?p=1187 The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் பெறுமதியான புத்தகப்பை மற்றும் அப்பியாசக் கொப்பிகள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டன.

இதற்கான அனுசரணையை லண்டனில் வசிக்கும் திரு.திருமதி வாய்ஸ் ஞானாருள்பாபா குடும்பத்தினர் தமது மகனின் 15வது பிறந்தநாளினை முன்னிட்டு வழங்கியிருந்தனர்.

18/01/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில்எமது அமைப்பின் தலைவர், செயலாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் விளையாட்டு முற்றம் https://maruthadythinnai.org/kids-play-facilities-implementation/ Mon, 23 Jul 2018 19:57:02 +0000 https://maruthadythinnai.org/?p=848 The post ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் விளையாட்டு முற்றம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

சுதுமலை வடக்கு தமிழ் கலவன் வித்தியாலயத்திற்கு சிறுவர் விளையாட்டு முற்றம் மருதடித்திண்ணை அறவாரியத்தின் ஊடாக அமைத்துக்கொடுக்கப்பட்டு, கடந்த 2018.07.09 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

மருதடித்திண்ணை அறவாரியத்தின் உறுப்பினரான திரு.சி.சிவானந்தகுமாரன் அவர்களால், அவரின் பெற்றோரின் ஞாபகார்த்தமாக சிறுவர் விளையாட்டு முற்றம் மருதடித்திண்ணை அறவாரியத்தின் ஊடாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

The post ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் விளையாட்டு முற்றம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>