Puttur Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/puttur/ Non-Profit Organisation Mon, 02 Dec 2024 12:49:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day4/ Mon, 02 Dec 2024 12:49:29 +0000 https://maruthadythinnai.org/?p=1916 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் நான்காவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (02/12/24) எமது அமைப்பினால் புத்தூர் வாதரவத்தை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் நான்காவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (02/12/24) எமது அமைப்பினால் புத்தூர் வாதரவத்தை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

flood ration distribution day4

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>