Ration distribution Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/ration-distribution/ Non-Profit Organisation Thu, 05 Dec 2024 13:54:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day6/ Thu, 05 Dec 2024 13:32:22 +0000 https://maruthadythinnai.org/?p=1934 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி […]

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி முருகன் கோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். நிதி ஒழுங்குபடுத்தல்களை எமது உறுப்பினர் திரு சாந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

flood ration distribution day6

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day3/ Mon, 02 Dec 2024 01:41:59 +0000 https://maruthadythinnai.org/?p=1908 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக முன்னெடுத்து வருகிறது. இன்று (01/12/24) எமது அமைப்பினால் பண்டத்தரிப்பு, கந்தரோடை பகுதிகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சலவைத்தூள்(detergent powder) , சவர்க்காரம்(soap), பற்பசை(tooth paste) மற்றும் பற்தூரிகைகள்(tooth brush) வழங்கப்பட்டது.  

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக முன்னெடுத்து வருகிறது.

இன்று (01/12/24) எமது அமைப்பினால் பண்டத்தரிப்பு, கந்தரோடை பகுதிகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சலவைத்தூள்(detergent powder) , சவர்க்காரம்(soap), பற்பசை(tooth paste) மற்றும் பற்தூரிகைகள்(tooth brush) வழங்கப்பட்டது.

 

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி https://maruthadythinnai.org/flood-ration-distribution-jaffna/ Thu, 28 Nov 2024 08:40:10 +0000 https://maruthadythinnai.org/?p=1884 தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக யா/ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, அவசர உதவியாக நுளம்புத்திரி, தீப்பெட்டி, நாப்கின் என்பவற்றுடன் பிஸ்கட், அங்கர் பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்கள் இன்று (28/11/24) மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய முதற்கட்டமாக யா/ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, அவசர உதவியாக நுளம்புத்திரி, தீப்பெட்டி, நாப்கின் என்பவற்றுடன் பிஸ்கட், அங்கர் பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்கள் இன்று (28/11/24) மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

flood ration distribution jaffna

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் https://maruthadythinnai.org/mtf-ration-distribution-kopay/ Sun, 04 Sep 2022 23:29:29 +0000 https://maruthadythinnai.org/?p=1763 The post உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

யாழ் கோப்பாய் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மருதடி திண்ணை அறவாரியத்தினால் 04/09/2022 அன்று வழங்கப்பட்டது.

ரூபாய் 2,000 பெறுமதியான உலர் உணவுப் பொதியில் பின்வரும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அரிசி – 2kg
மாவு – 1.1kg
சீனி – 1kg
பருப்பு  – 500g
தேயிலை – 250g
சோயா – 2 packs

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான விதைகளும் வழங்கப்பட்டன.

மேற்படி இரு செயற்திட்டங்களுக்குமான நிதி உதவியினை லண்டனைச் சேர்ந்த திரு.கஜேந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

மருதடி திண்னை அறவாரியத்தின் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீசன் அவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில், தலைவர் சிவச்செல்வன், செயலாளர் சுதன்,  பொருளாளர் பத்மநாதன் மற்றும் உறுப்பினர் முகுந்தன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

The post உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
ஐந்தாம் கட்ட உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/food-rations-sandilpay-manipay/ Mon, 27 Apr 2020 11:35:07 +0000 https://maruthadythinnai.org/?p=1526 The post ஐந்தாம் கட்ட உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடி திண்ணை அறவாரியத்தின் ஐந்தாம் கட்ட உலர் உணவு விநியோகம் பெரிய விளான், சண்டிலிப்பாய் மற்றும் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்றது (24/04/20).

கிராம சேவகர்களினால் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 10kg
மா – 05kg
பருப்பு – 02kg
சீனி – 1kg
தேயிலை – 100g

The post ஐந்தாம் கட்ட உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் – வவுனியா https://maruthadythinnai.org/food-rations-distribution-vavuniya/ Thu, 23 Apr 2020 12:57:46 +0000 https://maruthadythinnai.org/?p=1502 The post நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் – வவுனியா appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடி திண்ணை அறவாரியத்தின் நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் வவுனியா தவசிகுளம் மற்றும் நாகர் இலுப்பங்குளம் பகுதிகளில் இடம்பெற்றது (22/04/20).

பெற்றோர்களை இழந்து பேரன் பேத்திகளின் பராமரிப்பில் வாழும் சிறு குழந்தைகள் அடங்கிய குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பம் என்ற வகுதிக்குள் அடங்கும் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

மருதடி திண்ணை அறவாரியத்தின் உறுப்பினர் திரு.நந்தசீலன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த செயற்திட்டத்தில், இப்பிரதேச கிராம சேவகர், மகளிர் அமைப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட சிறுவர் பண்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 5kg
மா – 5kg
பருப்பு – 1kg
சீனி – 1kg
தேயிலை – 150g

The post நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் – வவுனியா appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மூன்றாம் கட்ட உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/food-rations-distribution-mtf/ Thu, 23 Apr 2020 07:30:16 +0000 https://maruthadythinnai.org/?p=1480 The post மூன்றாம் கட்ட உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கொரோனா நோய்த்தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அராலி, நவாலி, மானிப்பாய், சுன்னாகம், உரும்பிராய், புன்னாலைக்கட்டுவன் மற்றும் நுணாவில் பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட 197 குடும்பங்களிற்கு, 320,125 ருபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 800 இற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 5kg
மா – 5kg
பருப்பு – 1kg
சீனி – 1kg
தேயிலை – 150g

பயன்பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை,
அராலி – 25
நவாலி – 25
மானிப்பாய் – 39
கொக்குவில் – 25
உரும்பிராய் – 22
சுன்னாகம் – 07
புன்னாலைக்கட்டுவன் – 23
நுணாவில் – 31

The post மூன்றாம் கட்ட உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
இரண்டாம் கட்ட உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/food-rations-distribution-jaffna/ Tue, 14 Apr 2020 14:27:55 +0000 https://maruthadythinnai.org/?p=1451 The post இரண்டாம் கட்ட உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டூள்ள ஊரடங்குச் சட்டத்தினால் பாதிப்புற்றுள்ள அன்றாட வருமானம் பெறும் குடும்பங்களிற்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்க்கப்பட்டது.

கிராம சேவகர்களினால் தெரிவுசெய்யப்பட்ட 218 குடும்பங்களிற்கு, 354,250 ருபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 950இற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட  உலர் உணவுப் பொருட்களாவன,

அரிசி – 5kg
மா – 5kg
பருப்பு –  1kg
சீனி – 1kg
தேயிலை – 150g

கிராம சேவகர் பிரிவும், குடும்பங்களின் எண்ணிக்கையும்

J/134 நவாலி வடக்கு – 25
J/192 தாவடி – 25
J/133 முள்ளி – 25
J/131 சாவற்கட்டு – 10
J/118 கோண்டாவில் – 25
J119 கோண்டாவில் – 25
J/89 மணியம் தோட்டம் – 25
J/193 தாவடி – 28
J/99 ஆறுகால்மடம் – 16
சண்டிலிப்பாய் பிரிவு – 05
திருநெல்வேலி – 5
நவாலி – 4

The post இரண்டாம் கட்ட உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/food-rations-distribution/ Fri, 03 Apr 2020 08:00:37 +0000 https://maruthadythinnai.org/?p=1404 The post உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் அன்றாட வருமானம் பெறும் குடும்பங்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளன. அந்த மக்களிற்கான உலர் உணவு விநியோகத்தினை மருதடித் திண்ணை அறவாரியம் கடந்த இரு நாட்களாக (01/04 , 02/04)  மேற்கொண்டிருந்தது.

கிராம சேவகர்களின் உதவியுடன், மருதடித் திண்ணை அறவாரிய உறுப்பினர்கள் நேரடியாக உலர் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தெரிவுசெய்யப்பட்ட சில கிராம சேவகர்கள் பிரிவில் வசிக்கும் சுமார் 222 குடும்பங்களிற்கு, 505,050/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் 1500பேரிற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட  உலர் உணவுப் பொருட்களாவன,

அரிசி – 10kg
மா – 5kg
பருப்பு –  2kg
சீனி – 1kg

கிராம சேவகர் பிரிவும், குடும்பங்களின் எண்ணிக்கையும்

J/129 சுதுமலை வடக்கு – 30
J/131 சாவல்கட்டு – 25
J/132 ஆனைகோட்டை – 25
J/135 நவாலி கிழக்கு – 25
J/136 நவாலி தெற்கு – 25
J/137 மானிப்பாய் – 25
J/138 மானிப்பாய் கிழக்கு – 25
J/139 நவாலி வடக்கு – 25
சண்டிலிப்பாய் பிரிவு – 10
மானிப்பாயில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் – 7

The post உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>