Trees Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/trees/ Non-Profit Organisation Sun, 22 Nov 2020 11:15:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 மரம் நடுகை செயற்திட்டம் 2020 https://maruthadythinnai.org/tree-planting-project-2020/ Sun, 22 Nov 2020 11:10:18 +0000 https://maruthadythinnai.org/?p=1616 The post மரம் நடுகை செயற்திட்டம் 2020 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடித் திண்ணை அறவாரியத்தின் 2020ம் ஆண்டிற்கான மர நடுகை செயற்திட்டம் இன்று (22/11) கல்லுண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்றது.

கல்லுண்டாய் வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள 60 இல்லங்களிற்கு தலா இரண்டு தென்னங் கன்றுகள் வீதம் மொத்தமாக 120 தென்னங்கண்றுகள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டன.

The post மரம் நடுகை செயற்திட்டம் 2020 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மரம் நடுகை செயற்திட்டம் https://maruthadythinnai.org/tree-planting-project-2018/ Sat, 06 Oct 2018 08:18:52 +0000 https://maruthadythinnai.org/?p=1034 The post மரம் நடுகை செயற்திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடித்திண்ணை அறவாரியத்தின் மரம் நடுகை செயற்திட்டம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் மானிப்பாய் பிரதேசத்தில், மெமோறியல் ஆங்கில பாடசாலையில் 40 தேக்கங் கன்றுகளும், மற்றும் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலையில் 20 கமுகங் கன்றுகளும் நடப்பட்டன.

எம் அமைப்பினரால் மேற்கொள்ளப்படும் இப்பசுமைப் புரட்சியானது, வரும் காலங்களில் மென்மேலும் விரிபு படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tree Planting Project

Maruthady Thinnai Foundation’s tree planting project is up and running.

Proud to announce that our Maruthady Thinnai Foundation accomplished planting 60 trees in Manipay area. This is one of our green initiatives towards our community welfare.

This consisted of successfully planting 40 teak plants at Manipay Memorial School and 20 Betel nut trees at Suthumalai North Tamil  School.

Further tree planting initiative will be expanded to other neighbouring villages in the coming months.

The post மரம் நடுகை செயற்திட்டம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>